அஸ்வினை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தான்: கருத்து தெரிவித்த பும்ரா...!!!!
அஸ்வினை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் தான்: கருத்து தெரிவித்த பும்ரா...!!!!

ஊரடங்கு நேரத்தில் அணைத்து தரப்பு மக்களும் வீட்டில்தான் நேரம் செலவிட்டு வருகின்றார். அதுபோலத்தான் பிரபலங்களும் அவர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தான் மூழ்கி உள்ளனர். 

அந்த வகையில் யுவராஜ் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் உரையாடி வந்தனர். அப்போது பும்ராவிடம் தோனி, யுவராஜ் ஆகியோரில் யார் சிறந்த வீரர் என கேள்வி கேட்க, திணறிய பும்ரா அம்மா அப்பா எவ்வளுவு முக்கியமோ அதுபோலத்தான் இவர்கள் இருவரும். இந்தியா அணியின் வெற்றிக்காக இருவருமே கடினாக உழைத்துள்ளனர் என கூறினார். 

மேலும் அஸ்வின், ஹர்பஜன் இவர்கள் இருவரில் யார் சிறந்தவர்கள் என கேட்க அஸ்வினுடன் நான் விளையாடி உள்ளேன். மேலும் நான் ஹர்பஜனின் பந்துவீச்சை சிறுவயதிலேயே பார்த்து வருகிறேன் அவருடன் விளையாடியும் உள்ளேன். எனவே அவரை தேர்வு செய்கிறேன் என கூறியுள்ளார். 

Bumrah is a Famous Cricketer who is spoked with yuvaraj thruough instgaram and answered for many question about cricketer. and who is best spinner question asked to bumrah he sid both are good players but i saw harbajan play in childhood. so i choosed him. 

 

Tags : India News, Cricket News, Bhumrah, Yuvraj, Harbhajan, Ashwin, Best, இந்தியா நியூஸ், கிரிக்கெட் செய்திகள், பும்ரா, அஸ்வின், ஹர்பஜன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....