Plan போட்டு காதலை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்... இன்பத்தில் ஷாக் ஆன காதலி...
Plan போட்டு காதலை சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்... இன்பத்தில் ஷாக் ஆன காதலி...

க்ருனால் பண்டியா - பன்குரி சர்மா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கரம் பிடித்தனர். 2017 ஆம் ஆண்டு  IPL தொடரை வென்றதும் பிளான் போட்டு தன் காதலை க்ருனால், பன்குரியிடம் தெரிவித்துள்ளார். முதலில் இந்திய அணியில் இடம் பெற்றவர் ஹர்திக் பண்டியா தான் எனினும் கடந்த ஆண்டு க்ருனால் பண்டியாவும் இடம் பெற்றார். எனினும் இவர்கள் இருவரும் IPL போட்டிகளில் விளையாடி வந்தனர். இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தனர்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரைஸிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய மும்பை அணிக்கு அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார், அப்போது ஆட்ட நாயகன் விருது வாங்கிய க்ருனால் பண்டியா. கோப்பையை வென்ற அந்த அழகான தருணத்தை மீண்டும் அழகாக்கினார் க்ருனால். பன்குரியை, க்ருனால் அறைக்கு அழைத்து தங்க வைத்தார் ஹர்திக். அதன்பின் க்ருனால் அனைத்து மும்பை வீரர்களையும் அந்த ரூமிற்கு அழைத்து அங்கிருந்த பன்குரி சர்மாவிடம் தன் காதலை சொல்லி, திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, மகிழ்ச்சியில் திளைத்த பன்குரி ஷாக் ஆனாலும் ஓகே சொல்லிவிட்டார். இது பற்றி கூறிய க்ருனால் பண்டியா, பந்து வீச்சாளர் பந்தை எங்கு வீசுவார் என்பது நமக்கு எப்படி தெரியுமோ அது போல பன்குரியும் எனது காதலை ஏற்று கொள்வார் என்பதும் எனக்கு முன்பே தெரியும் என கூறினார்.

Tags : Sports News, Cricket News, Entertainment, Krunal Pandiya Life.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....