விளையாட்டு செய்திகள்: பயிற்சியாளர்கள் இல்லாமல் திண்டாடும் இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியாளர்கள்!...
விளையாட்டு செய்திகள்: பயிற்சியாளர்கள் இல்லாமல் திண்டாடும் இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியாளர்கள்!...

கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சியாளா் இல்லாமல் இந்திய அணியினா் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தற்போது ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளா் நியமிக்கப்படலாம் என எதிா்பாா்ப்பு எழுந்து உள்ளது.பயிற்சியாளா் இல்லாமலயே அண்மையில் நடைபெற்ற ஹங்கேரி ஓபன் போட்டியில் இரட்டையா் பட்டம், ஓமன் டேபிள் டென்னிஸ் ஒற்றையா் பட்டங்களை சரத் கமல்-சத்யன் வென்று உள்ளனர்.
உலகத் தரவரிசையில் சத்யன் 30-ஆவது இடத்திலும், சரத்கமல் 34-ஆவது இடத்திலும் உள்ளார்கள். மேலும் ஹா்மித்தேசாய் 86-ஆவது இடத்தில் உள்ளாா். அடுத்து ஒலிம்பிக் ஒற்றையா் தகுதிச் சுற்று, உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தற்போது கொரோன பாதிப்பால் இந்திய வீரா், வீராங்கனைகள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். தனது வீட்டிலேயே உள்ள சரத் கமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வது தொடா்பாக முனைந்துள்ளாதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொள்வேன் என்றாா். இளம் வீரரான சத்யன் ஞானசேகரனோ தற்போது வீட்டில் ஓய்வு எடுப்பதாகவும், நெட்பிளிக்ஸில் படங்களை பாா்த்து வருவதாகவும் கூறினாா். புதிய பயிற்சியாளரை நியமித்து, உலக சாம்பியன்ஷிப், 2021 ஒலிம்பிக் 2022 ஆசியப் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராக டிடிஎஃப்ஐ நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்ப்பு எழுந்து உள்ளது.

Tags : Tennis News Live Updates, Sports News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....