முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது லேசான பயம் ஏற்படும்: மகேந்திர சிங் தோனி
முதல் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது லேசான பயம் ஏற்படும்: மகேந்திர சிங் தோனி

முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் உருவாக்கிய எம்போர் அமைப்புக்கு வருகை தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியதாவது: என்னக்கு பேட்டிங் செய்யும் போது ஆரம்பத்தில் 10 பந்துகளை எதிர்கொள்ளும் போது லேசான பயமும், இதயத்துடிப்பு சற்று அதிகமாகவே காணப்படும்.

இது என்னக்கு மட்டுமில்லை, சக ஆட்டக்காரர்களுக்கும் அப்படிதான் இருக்கும். யாரும் இதை வெளியில் சொல்லி கொள்ள மாட்டார்கள். எனவே மனநல ஆலோசகர் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே அணியினரோடு இருக்காமல் எப்போதும் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் வீரர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்க முடியும் என்று தோனி கூறினார்.

Former cricketer of the Indian team from Tamil Nadu has created an organization called Badrinath Embore to alleviate stress while playing. Dhoni also participated in a number of sports trainers. Dhoni, former captain of the Indian team, who visited the Empor system created by former cricketer Badrinath, said: "When batting for me, initially facing 10 balls, there is a slight fear and a little more heart rate.

Tags : Cricket News, Sports News, India Cricket Team, Badhrinath, Magendhira Singh Dhoni, இந்திய கிரிக்கெட் அணி, எம்எஸ் தோனி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....