கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து?..
கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டி ரத்து?..

ஜப்பான் அதிகாரிகளும், ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களும், தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் கொரோனா வைரசை வெற்றி பெற்றதை அறிவிக்கும் வாய்ப்பாக இருக்கும் என கூறுகின்றனர். இருந்தபோதிலும் ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டிருப்பது போதுமான காலமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி அளித்துள்ள பேட்டியில், முன்னதாக போர் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகி இருக்கின்றன.

ஆனால் தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கிறோம். 2021-க்குள் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பிறகு 2022-க்கு போட்டி தள்ளிவைக்கப்படாது. அப்படி நடந்தால் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.” என ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி கூறியுள்ளார்.

If the coronavirus is not covered by 2021, the Olympic Games will be canceled, according to Tokyo Olympic Committee Chairman Yoshiro Mori.

Tags : Tokyo news,World news,Olympic news,Sports news,விளையாட்டு செய்திகள்,ஒலிம்பிக் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....