9 விரல்களுடன் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவது பெருமை: பார்திவ் படேல்
9 விரல்களுடன் இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுவது பெருமை: பார்திவ் படேல்

35 வயதாகும் இந்திய அணி வீரரான பார்திவ் படேல், இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டி, 25 டெஸ்ட் தொடர்கள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவர் Youtube -ல் அளித்துள்ள பேட்டியில் என்னக்கு ஆறு வயது இருக்கும் போது கதவு இடுக்கில் என் சுண்டு விரல் சிக்கி துண்டாகிவிட்டது. விக்கெட் கீப்பிங்கில் கிளவுஸை அணியும் போது எனது கடைசி இரு விரல்களுக்கான பகுதியை டேப்பை கொண்டு ஒட்டி விடுவேன். 9 விரல்களுடன் இந்திய அன்னிக்கு விளையாடுவதை பெருமையாக நினைக்கிறேன் என்று பார்திவ் தெரிவித்துள்ளார்.

Indian cricketer Parthiv Patel has played in many matches for the Indian team so far. He has 9 fingers in his hand. "I am proud to play for the Indian cricket team with 9 fingers in my hand," Parthiv Patel said. It is noteworthy that he was not included in the Indian squad for one-day matches after 2012.

Tags : Sports News, Cricket News, Parthiv Patel, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, பார்திவ் படேல்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....