ரிஷி கபூர் மரணம்.. ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.. விராட் கோலியின் இரங்கல்...
ரிஷி கபூர் மரணம்.. ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.. விராட் கோலியின் இரங்கல்...

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூர் புற்று நோயால் இன்று காலை  8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 67. இவரின் மரணம் திரையுலகை அதிர்ச்சி கடலில் தள்ளியது.

இவரின் மறைவை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இது உண்மையல்ல, இதை நம்பமுடியவில்லை. நேற்று இர்ஃபான் கான், இன்று ரிஷி கபூர். இன்று ஒரு சகாப்தம் மறைந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. அவர் குடும்பத்துக்கு என் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

Bollywood actor Rishi Kapoor has died of cancer today. Many celebrities express their deepest condolences to him. Virat Kohli posted on his Twitter account that an era has disappeared. And Kohli regretted that this was not true and I could not believe it.
 

 

Tags : Sports News, Cricket News, Virat Kohli, Death News, Rishi Kapoor, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோலி, ரிஷி கபூர், இரங்கல் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....