ட்ரெண்டிங் பாட்டுக்கு மனைவியுடன் நடனம் ஆடிய டேவிட் வார்னர் : வைரலாகும் வீடியோ...!!!!
ட்ரெண்டிங் பாட்டுக்கு மனைவியுடன் நடனம் ஆடிய டேவிட் வார்னர் : வைரலாகும் வீடியோ...!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் பட புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டது. மேலும் ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது அந்த பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தான். தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து அவர் புட்ட பொம்மா ஸ்டெப் ஆடியுள்ளார். அந்த டிக் டாக் விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட சில நேரத்தில் அதிக லைக்குகள் பெற்றன.  அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் தமன் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து நன்றி கூறியுள்ளார்.

Putta Pomma song from Allu Vaikunthapuramulu starring Allu Arjun and Pooja Hegde in Telugu was a huge hit. Their song and dance became a trend on social media. The current Australian cricketer is David Warner. Along with his wife and daughter, he plays Putnam Doll. He posted it on Instagram. Increasingly, the video is going viral.

 

Tags : World News, Telugu, Song, Trending, Australia, Player, Video, Viral, உலக நியூஸ், தெலுங்கு , பாடல் , ட்ரெண்டிங் , ஆஸ்திரேலியா , வீரர் , டான்ஸ், வீடியோ , வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....