இதுக்காகத்தான் கோலிக்கு பயந்து அமைதியா இருக்காங்க: ஆஸி வீரர்கள் மீது கிளார்க் விளாசல்!
இதுக்காகத்தான் கோலிக்கு பயந்து அமைதியா இருக்காங்க: ஆஸி வீரர்கள் மீது கிளார்க் விளாசல்!

இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரில் பல சண்டை சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுவது வழக்கமான செயலாகும். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. காரணம் பணம் கொட்டோகொட்டென்று கொட்டும் IPL தொடர் தான். இதுகுறித்து கிளார்க் கூறுகையில், கிரிக்கெட்டின் பொருளாதாரத்தில் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி ஐபிஎல் தொடர் மூலம் எவ்வளவு பெரிய சக்தியாக திகழ்கிறது என அனைவருக்கும் தெரியும். கொஞ்சம் காலமாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் சரணடைந்துள்ளது எனலாம்.

இதனாலேயே ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் கோலி அல்லது மற்ற இந்திய வீரர்களை சீண்டவே தயங்குகின்றனர். அப்போது தான் சிக்கல் இல்லாமல் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியும். ஐபிஎல் கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப்-10 ஆஸி வீரர்களை பார்த்தால், அவர்கள் கோலியை சீண்டாதவர்களாகவே இருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு பெங்களூரு அணிக்காக 6 வாரங்கள் விளையாட 1 மில்லியன் டாலர்கள் கிடைக்கும். கடந்த 2007-08 மற்றும் 2018 இல் இரு அணி வீரர்கள் இடையே மிகப்பெரிய வாக்குவாதமே நிகழ்ந்தது. குறிப்பாக 2008 இல் குரங்கு சர்ச்சை இரு நாட்டு கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய கருப்புள்ளியாகவே அமைந்தது. இந்த சண்டைகளை ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
 

Tags : Sports News, Cricket News, IPL, World News, India News, Virat Kohli.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

530 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

531 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

531 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

531 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

531 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

531 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....