குடும்ப பிரச்சனையால் மூன்று முறை தற்கொலை செய்ய யோசித்தேன்: அதிர்ச்சி தகவலை கூறிய கிரிக்கெட் வீரர்...!!!!
குடும்ப பிரச்சனையால் மூன்று முறை தற்கொலை செய்ய யோசித்தேன்: அதிர்ச்சி தகவலை கூறிய கிரிக்கெட் வீரர்...!!!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, இவர் குடும்பத்தில் 2018 ஆம் ஆண்டு பூகம்பம் வெடித்தது. இவர் மீது இவர் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார் . மேலும் இவர்மீதும் இவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்து, கைது நடவடிக்கையும் மேற்கொண்டார் . அதன்பின் தற்போது இன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவுடன்  ஷமி உரையாடினார்.

அதில் எந்த ஒரு பிரச்சனையிலும் தீர்வு உள்ளது என என் குடும்பத்தினர் கூறுவார்கள். பல இக்கட்டான சூழலில் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது. என் குடும்பம் இல்லையெனில் நான் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்திருப்பேன். மேலும் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்துகொள்ள மூன்று முறை யோசித்தேன் எனவும் கூறினார். எதை பற்றியும் யோசிக்காமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த என் குடும்பம் கூறியது. அதன் பின் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன் என கூறினார். 

Famous cricketer Shami made a shocking statement during a conversation with Rohit Sharma on Instagram that he had attempted suicide three times due to family problems. 

Tags : India news, Cricket, player, Shami, Truth, Revealed, இந்தியா செய்திகள், கிரிக்கெட், வீரர் , ஷமி, தற்கொலை, முயற்சி, உண்மை வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....