நாங்க மளிகை, காய்கறி எல்லாம் வாங்கி ஸ்டாக் வைச்சா.. நீங்க என்னத்த வாங்கி ஸ்டாக் வைச்சுருக்கீங்க?
நாங்க மளிகை, காய்கறி எல்லாம் வாங்கி ஸ்டாக் வைச்சா.. நீங்க என்னத்த வாங்கி ஸ்டாக் வைச்சுருக்கீங்க?

ஷேன் வார்னேவின் ஜின் வகை மதுபானம் தயாரிக்கும் ஆலையில் மருத்துவர்களுக்கு உதவும் வகையில் சானிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பெரிய உதவியை அவர் செய்து வருகிறார்.

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சானிடைசர்களுக்கு உலகம் முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சமயத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு சானிடைசர் தயாரித்து வழங்கி வருகிறார்.தன் மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பை நிறுத்தி விட்டு, சிறிய மாற்றம் செய்து 70 சதவீத ஆல்கஹால் கொண்ட மருத்துவ தரத்திலான சானிடைசர் தயாரித்து, அதை உற்பத்தி விலைக்கே அந்த மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறார்.

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வோடு இருக்கும் ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய பிரதமர் முன்னெச்சரிக்கை கொடுத்து முன்னுக்கு பின் முரணான விதிகளை அமல்படுத்திய போது பொங்கி எழுந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் பள்ளிகள் இயங்கும், முடி திருத்தும் கடைகள், ஆடைகள் விற்கும் கடைகள் இயங்கலாம் எனவும் கூறி இருந்தார்.

Tags : Cricketer Shane Warne, Helping News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

873 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

874 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

874 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

874 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

874 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

874 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

874 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....