ஒரு ஹாப்பி நியூஸ்: ஏர்டெல் அதிரடி ஆஃபர்....இனிமேல் இந்த சேனல் இலவசமாக ஆக கிடைக்கும்!
ஒரு ஹாப்பி நியூஸ்: ஏர்டெல் அதிரடி ஆஃபர்....இனிமேல் இந்த சேனல் இலவசமாக ஆக கிடைக்கும்!

"கியூரியாசிட்டிஸ்ட்ரீம் ஆனது பார்வையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர், கலை, எரிமலைகள், வரலாறு, பயணம், கார்கள், கட்டிடக்கலை, டைனோசர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய விடயங்களை கண்டறிய உதவுகிறது" என்றும் அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.இந்த சேனல் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஃபேவரிட் பிளேஸஸ் மற்றும் பிக் கேட்ஸ் ஏஜ் போன்ற பிரபலமான தலைப்புகளை உள்ளடக்கிய கியூரியாசிட்டிஸ்ட்ரீமின் முழுமையான லைப்ரரியுடன் வரும்.

அதாவது ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் 16.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை அணுக கிடைக்கும், அவர்கள் தங்கள் செட்-டாப் பாக்ஸில் சேனல் நம்பர் 419 வழியாக இந்த இலவச சேனலை பார்க்க முடியும். கியூரியாசிட்டிஸ்ட்ரீம் முதன்முதலில் ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் இணையதளத்தில் தொடங்கப்பட்டது. அந்த இரண்டு தளங்களிலும் கியூரியாசிட்டிஸ்ட்ரீமிற்கு கிடைத்த வரவேற்பை தொடந்து கியூரியாசிட்டிஸ்ட்ரீம் சேவை மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் வழியாக தங்கள் கூட்டை வலிமைப்படுத்தியுள்ளன.தற்போது இலவசமாக கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனலில் கிடைக்கும் சில தலைப்புகளில் 'பிரேக்த்ரூ' எனும் கொரோனா வைரஸ் பற்றிய தொடர், பட்டர்ஃபிளை எபெக்ட்: காந்தி-தி ஃபோர்ஸ் ஆஃப் வில்பவர், டேவிட் அட்டன்பரோவின் லைட் ஆன் எர்த் மற்றும் ஆசியா'ஸ் மோனார்கீஸ்: நேபால் மற்றும் பல இருக்கின்றன.

Tags : Airtel Offer News, Airtel Channel free News, Airtel free News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....