சியோமியின் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்: ஒன்று 60-இன்ச், மற்றொன்று  75-இன்ச்.....
சியோமியின் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்: ஒன்று 60-இன்ச், மற்றொன்று 75-இன்ச்.....

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75-இன்ச் புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ மாடல் 97 சதவீதம் என்கின்ற ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளது, பின்பு அலுமினிய அலாய் மற்றும் பூஜ்ஜிய பெசல் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளன. பின்பு குவாட்-கோர் 64-பிட் பிராசஸர் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் இயக்கப்படுகிறது. மேலும் 12என்எம் ஃபின்ஃபெட் ப்ராஸஸ் சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75-இன்ச் புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ மாடலில் டால்பி ஆடியோ வசதி,சியாஏஐ அசிஸ்டென்ட் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகளும் உள்ளன. பின்பு இந்த டிவியை ஐஒடி சாதனங்களுடன் இணைக்க உங்களுக்கு ஒரு விருப்பமும் கிடைக்கும். மேலும் இந்த 4கே டிவி பேட்ச்வால் ஒஎஸ் உடன் ஷிப்பிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இந்தியாவில் ஏற்கனவே சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மற்றும் 43-இன்ச் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் அதே டிவியின் 60-இன்ச் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 60-இன்ச் மாடல் 4கே எல்சிடி பேனலை கொண்டுள்ளது, பின்பு மெல்லிய பெசல்கள் மற்றும் 64-பிட் அம்லோஜிக் ப்ராசஸர் வசதி இதில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு சிறப்பாக இருக்கும். வெளிவந்த சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இந்த 60-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவி மாடலில் பேட்ச்வால் ஓஎஸ்இ சியாஏஐ உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளது. சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.64,460-ஆகும். பின்பு 60-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.21,480-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ciyomi News, Tech News, Tv News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....