ஹானர் பிளே 4T மற்றும் 4T ப்ரோ அட்டகாசமான புது  மாடல் அறிமுகம்..!!!
ஹானர் பிளே 4T மற்றும் 4T ப்ரோ அட்டகாசமான புது மாடல் அறிமுகம்..!!!

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான ஹானர் பிளே 4டி மற்றும் ஹானர் பிளே 4டி ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் ப்ளே 4டி ப்ரோவின் ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்கிற மூன்று மெமரி விருப்பங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,190 இல் தொடங்கி ரூ.18,400 வரை நீள்கிறது. இது மிட்நைட் பிளாக், எமரால்டு ப்ளூ மற்றும் ஐஸ்லாந்து ப்ளூ ஆகிய வண்ணங்களில் வருகிறது. மற்றும் உள்ள ஹானர் பிளே 4டி ஆனது ரூ.12,985 தோராயமாக புள்ளியில் தொடங்குகிறது. இது மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு ப்ளூ வண்ணங்களில் வருகிறது.

ஹானர் ப்ளே 4டி ப்ரோ ஆனது 6.3 இன்ச் முழு எச்டி+ 2.5 டி கர்வ்டு கிளாஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20: 9 திரை விகிதத்துடன் வருகிறது.
இது 2.27GHz ஆக்டா-கோர் கிரின் 810 7nm SoC உடன் இணைந்து 6GB ,8GB RAM மற்றும் 128GB உள் சேமிப்புடன் இயங்குகிறது. மேலும் இது 256 ஜிபி வரை மெமரி நீடிப்பிற்கான ஆதரவையும் வழங்கும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஹானர் ப்ளே 4டி ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையிலான மேஜிக் யுஐ 2.1 கொண்டு இயங்குகிறது. இது 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்ப்படுகிறது. தவிர இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ ஆதரவு, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப் சி போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 157.4 × 73.2 × 7.75 மிமீ மற்றும் 165 கிராம் எடையும் கொண்டுள்ளது.

ஹானர் ப்ளே 4டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள், 6.39 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, 560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்,19.5: 9 திரை விகிதம், 2 ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 710 ப்ராசஸர், 6 ஜிபி மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு,மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிப்பு. மேலும் டூயல் கேமரா ( 48 எம்பி + 2 எம்பி),8 எம்பி செல்பீ கேமரா, மேஜிக் யுஐ 3.1 (ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்), 10w பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4000 எம்ஏஎச் பேட்டரி,டூயல் 4ஜி வோல்ட், வைஃபை 802.11 b / g / ன், ப்ளூடூத் 5.௦, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி,அளவில் 159.81 × 76.13 × 8.13 மிமீ,எடையில் எடை 176 கிராம்.

Tags : India Live Updates, India News, Honor, New Mobile Launched

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....