100% டேட்டா தீராமல் மொபைல் பார்ப்பது எப்படி?
100% டேட்டா தீராமல் மொபைல் பார்ப்பது எப்படி?

உங்கள் இருப்பு டேட்டாவில் எப்படிச் சரியாக ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்கு எந்தெந்த ஸ்ட்ரீமிங் ஆப், என்னென்ன வீடியோ குவாலிட்டியின் கீழ், எந்த அளவு டேட்டாவை பயன்படுத்தி உங்கள் டேட்டாவை முற்றிலுமாக தீர்த்துவிடுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இது தெரிந்தால் உங்கள் டேட்டா பயனை முடிந்தவரைக் குறைத்துக்கொள்ளலாம்.

நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் யூடியூப் போன்ற தளங்கள் என்னென்ன குவாலிட்டியின் கீழ் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறது என்ற தகவலைக் கீழே பகிர்ந்துள்ளோம். இதைத் தெரிந்துகொண்டு நீங்களும் கணக்கிட்டு உங்கள் டேட்டாவை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நெட்பிலிக்ஸ் லோ- குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.3 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறது. மீடியம் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.7 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது ஹை குவாலிட்டியில் எச்டி தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. 4K அல்ட்ரா எச்டி தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 7 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.

அமேசான் ப்ரைம் வீடியோஸ் பயன்பாட்டில் டேட்டா சேவர் சேவையுடன் ஒரு மணி நேரத்திற்கு 0.12 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. குட் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.18 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. பெட்டர் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.72 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. பெஸ்ட் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.82 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.

ஹாட்ஸ்டார் (Hotstar) மீடியம் குவாலிட்டியில் 360p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 249 எம்பி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. ஹை குவாலிட்டியில் 720p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 639 எம்பி டேட்டா பயன்படுத்தப்படுகிறது. ஃபுல் எச்டி குவாலிட்டியில் 1080p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.3 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.

யூடியூப் YouTube 144p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30 எம்பி முதல் 90 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 240p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 180 எம்பி முதல் 250 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 360p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300 எம்பி முதல் 450 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 480p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 480 எம்பி முதல்660 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது

யூடியூப் YouTube HD 720p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.2 ஜிபி முதல் 2.7 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 1080p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.5 ஜிபி முதல் 4.1 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 1440p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.7 ஜிபி முதல் 08.1 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. 2160p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5.5 ஜிபி முதல் 23.0 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.

Tags : Mobile data usage, Data usage control, Technology News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....