ஹுவாய்: 3 புதிய போன்கள் அறிமுகம்!
ஹுவாய்: 3 புதிய போன்கள் அறிமுகம்!

ஹூவாய் பி40 ப்ரோ போனானது 6.58 இன்ச் புல் எச்டி+ (1,200x2,640 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் இதில்- 8 ஜிபி வரை ரேம், ஆக்டோ கோர் 990 எஸ்ஓசி பிராசஸர் வசதி உள்ளது. இதில் 50 எம்பி, 40 எம்பி, 12 எம்பி என அல்டா விஷன் கேமராக்கள் உள்ளது.

50 எக்ஸ் ஜூம் வசதியும் 32 மெகா பிக்சல் செல்பி கேமரா வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த போனானது 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வெளிவர வாய்ப்புள்ளது. இதில் 40W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு, 4200 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமாக பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் விற்பனை ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஹூவாய் நிறுவனம் மட்டும் அறிவித்தப்படி அதன் போன்களை வெளியிட்டு வருகிறது. சியோமி மட்டுமின்றி பல நிறுவனங்களும் தங்களது புது மாடல் போன் அறிமுகத்தை ஒத்தி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Huawei: 3 launch, New Mobile launch Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....