புதிய LG ஸ்மார்ட்போன்... LG ஸ்டைல் 3 அறிமுகம்...
புதிய LG ஸ்மார்ட்போன்... LG ஸ்டைல் 3 அறிமுகம்...

போனில் டூயல் பின்புற கேமரா அமைப்புடனும், டிஸ்பிளே நாட்ச் வடிவமைப்பைபுடனும் வருகிறது எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஸ்டைல் ​​3. எல்ஜி ஸ்டைல் ​​3-யின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜப்பானிய நெட்வொர்க் ஆபரேட்டர் என்.டி.டி டோகோமோ, எல்ஜி ஸ்டைல் ​​3-ஐ பட்டியலிட்டுள்ளது.

எல்ஜி ஸ்டைல் ​​3 விவரங்கள் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.  LG Style 3, 6.1 இன்ச் கியூஎச்டி + (1,440 எக்ஸ் 3,120 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 10-ல் இயக்குகிறது. போனில், 4 ஜிபி ரேம் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 845 SoC உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் கூடிய டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. எல்ஜி ஸ்டைல் ​​3-யில் 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Business News, Marketing News, Smartphone, LG Smartphone, Technology, Technical News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

530 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

531 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

531 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

531 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

531 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

531 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....