Android 10 அப்டேட்டுடன்.. புதிய Nokia ஸ்மார்ட்போன்..
Android 10 அப்டேட்டுடன்.. புதிய Nokia ஸ்மார்ட்போன்..

பல சுவாரசியமான அம்சங்களை கொண்ட அப்டேட்களை நோக்கியா 8 சிரோக்கோவில் பயன்படுத்த உள்ளனர். இந்த லேட்டஸ்ட் அப்டேட் பிரைவசி மீதான கூடுதல் கட்டுப்பாடுகளையும், லோக்கேஷன் டேட்டா பற்றியும், ஸ்மார்ட் ஆன்சர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. Android 10 அப்டேட்டை பதிவிறக்குவதற்கு நோக்கியா 8 சிரோக்கோ பயனர்கள் செட்டிங்ஸ் > சாப்ட்வெர் அப்டேட்டிற்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

 Android 10 அப்டேட் மொத்தம் 35 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஆனது ஏப்ரல் 20 க்குள் முழு வெளியீடும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நோக்கியா 8 சிரோக்கோவில் 3260 mAh பேட்டரி, 12 மெகாபிக்சல் + 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Tags : Technology News, Technical News, Smartphone, Nokia Smartphone, Android 10.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....