அந்நியர்கள் உங்களது வாட்ஸ்அப் குழு உரையாடல்களை கவனிக்க வாய்ப்புள்ளது!.. அதனை எப்படி தவிர்ப்பது?..
அந்நியர்கள் உங்களது வாட்ஸ்அப் குழு உரையாடல்களை கவனிக்க வாய்ப்புள்ளது!.. அதனை எப்படி தவிர்ப்பது?..

‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனைப் உபயோகிக்கும் போது கூகுள் மூலமாகவே சில பல கீவேர்டுகளைப் பயன்படுத்தியே ஒரு குழுவுக்குள் நடக்கும் உரையாடல்கள், மொபைல் எண்கள் ஆகியவற்றை சம்பந்தமே இல்லாத ஒரு நபரால் கண்காணிக்க முடியும். காரணம், ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனை உங்களுக்கு மிகவும் தெரிந்த ஒருவருக்கு நீங்கள் நேரடியாக அனுப்பலாம். அந்த நண்பரும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.

ஆனால், இந்த வாட்ஸ்அப் குழுவில் இணைய என பொதுவாக ஒரு தளத்தில் ‘Invite to Group via Link’ என்னும் ஆப்ஷனை நீங்கள் வெளியிட்டால் அது உங்களுக்கு மட்டுமல்லாது உங்களது வாட்ஸ்அப் தொடர்புகள் அனைவருக்கும் அது மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தும். உங்களது சுய தகவல்களுக்கும், விவரங்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்படும். ஆகவே, நீங்கள் ‘Invite to Group via Link’ என்னும் லிங்க்-ஐ பொதுவெளியில் பயன்படுத்தினால் உடனடியாக க்ரூப் அட்மின் தனது குழுவின் லிங்க்-ஐ அப்க்ரேட் செய்வது சற்று பாதுகாப்பை ஏற்படுத்தும்.

Tags : Whatsapp news,Tech News,Technology news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....