இன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸின் விவரங்கள் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா?.. வாங்க பாக்கலாம்!..
இன்ஃபினிக்ஸ் நோட் 7 சீரிஸின் விவரங்கள் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா?.. வாங்க பாக்கலாம்!..

இன்ஃபினிக்ஸ் நோட் 7, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் Android 10-ல் இயக்குகின்றது. இந்த ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் எச்டி + (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளது . இந்த போன், 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் MediaTek Helio G70 SoC-யால் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ குவாட் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் சென்சார் ஆகியவைகள் அடங்கும். செல்ஃபிக்களுக்காக, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கின்றது. இன்ஃபினிக்ஸ் நோட் 7-ல் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (2 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்பினிக்ஸ் நோட் 7-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 

இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் இருக்கின்றது. இது, எக்ஸ்ஓஎஸ் 6.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகின்றது. இந்த போன் 6.6 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 7 லைட் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகின்றதாம். இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட்டில் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்து கொள்ளலாம். மற்ற போன்களை போலவே அதே இணைப்புவிருப்பங்கள், சென்சார்களைக் கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 7 லைட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் ஒரே சார்ஜில் 35 நாட்கள் நீடிக்கும்.

Tags : Tech News, Mobile News, Infinix Note 7, Infinix Note 7 Lite

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....